- Home
- How to claim and spend
- How to claim and spend SG60 Vouchers
- உங்களுக்கான SG60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வவும் செலவு செய்வதும் எப்படி
உங்களுக்கான SG60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வவும் செலவு செய்வதும் எப்படி
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள்
எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள்
தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் அனைவரும் | பற்றுச்சீட்டுத் தொகை | பெற்றுக்கொள்ளும் காலகட்டம் |
---|---|---|
1965 அல்லது அதற்கு முன்னதாகப் பிறந்தவர்கள் | $800 | 1 ஜூலை 2025, காலை 10 மணியிலிருந்து |
1966 முதல் 2004 வரை பிறந்தவர்கள் | $600 | 22 ஜூலை 2025, காலை 10 மணியிலிருந்து |
SG60 பற்றுச்சீட்டுகள் 31 டிசம்பர் 2026 வரை செல்லுபடியாகும் என்பதால், நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும் செலவு செய்வதற்கும் கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்! |
உங்களுக்கான SG60 பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வவும் செலவு செய்வதும் எப்படி
go.gov.sg/sg60v இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் தகுதிபெறும் பற்றுச்சீட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்:
$800 - SG60 Vouchers (Seniors)
$600 - SG60 Vouchers (Adults)

Singpass வழி புகுபதிவு செய்யுங்கள். உங்களுக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கான SG60 பற்றுச்சீட்டுகளின் இணைப்பு gov.sg தளத்திலிருந்து குறுந்தகவல் மூலம் ஆனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் பயன்படுத்த விரும்பும் பற்றுச்சீட்டின் வகையையும் தோகையையும். தெரிவுசெய்யுங்கள் பங்குபெறும் வணிகரிடம் விரைவுத் தகவல் (QR) குறியீட்டைக் காண்பியுங்கள்.

உங்களிடம் திறன்பேசி அல்லது Singpass கணக்கு இல்லாவிட்டால் அல்லது மேற்கொண்டு விவரமும் உதவியும் தேவைப்பட்டால், உங்கள் அடையாள அட்டையுடன் அருகிலுள்ள சமூக நிலையத்திற்கு / மன்றத்திற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து) செல்லுங்கள்.
தொலைபேசி: 6225 5322
இணையத்தளம்: go.gov.sg/sg60vouchers
இப்படங்கள் விளக்கத்திற்காக மட்டுமே.
.jpg)